ராமஜெயம் என்னும் நாம ஜபம் - Rama Jeyam Ennum || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicals

Details
Title | ராமஜெயம் என்னும் நாம ஜபம் - Rama Jeyam Ennum || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicals |
Author | Vijay Musical |
Duration | 7:35 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=3437h8hmxag |
Description
Rama Jeyam Ennum || Tamil Lyrical Video || Singer : Gayathri Girish || Vijay Musicals || Lyrics : P Senthilkumar || Music : D V Ramani || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song || Lord Anjaneya || Hanuman || Varam Tharum Sri Anjaneya, Anjaneyar Songs
Lyrics :
ராம ஜெயம் என்னும் நாம ஜபம்
க்ஷேமம் தணிந்திடும் மூலமந்த்ரம்
ஜெயமே தந்திடும் திருநாமம்
சிவவீர ஹனுமானின் மூலபலம்
சிவவீர ஹனுமானின் மூலபலம்
இது சிவவீர ஹனுமானின் மூலபலம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ஹனுமான் அணுவில் ஒளித்திடும் நாமம்
அளவில செல்வம் அருளிடும் நாமம்
ஒருமுறை சொன்னால் உயிர்த்திடும் நாமம்
ஒருமுறை சொன்னால் உயிர்த்திடும் நாமம்
ஹனுமான் மனம்நிறை அற்புத வேதம்
ஹனுமான் மனம்நிறை அற்புத வேதம்
கருவறை ஜீவனில் கலந்திடும் நாமம்
கடைசி மூச்சிலும் நிறைந்திடும் நாமம்
கர்வம் போக்கிடும் தாரக நாமம்
கர்வம் போக்கிடும் தாரக நாமம்
கல்லும் கரைந்திடும் காருண்ய நாமம்
கல்லும் கரைந்திடும் காருண்ய நாமம்
போரூர் சன்னதியில் ஒலித்திடும் நாமம்
சிவவீர ஹனுமான் த்யானிக்கும் நாமம்
அனுதினம் சொன்னால் பலமே கூடும்
அனுதினம் சொன்னால் பலமே கூடும்
ஐஸ்வர்யம் ஆரோக்யம் கணத்தினில் சேரும்